`இப்போ எதுவும் சொல்ல கூடாது' - விஜய்க்கு தன் ஸ்டைலில் ஆசி வழங்கிய வைகோ

Update: 2024-02-03 04:05 GMT

நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவருடைய முயற்சி தமிழ்நாட்டிற்கு நல்லதாக அமையட்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்