"இதுவரை ஒரு வார்த்தை கூட சொல்லாத ஈபிஎஸ்... அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி?" - கனிமொழி

Update: 2024-03-29 10:25 GMT

இன்று பாஜகவை பிரிந்திருப்பதாக கூறும் எடப்பாடி பழனிசாமி, நாளை அவர்களுடன் இணைந்துவிடுவார் என கனிமொழி விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்