அண்ணாமலை மண்ணில் நின்று `ஆட்டுக்குட்டி' என ராகம் பாடிய காயத்ரி ரகுராம்

Update: 2024-04-08 07:39 GMT

அதிமுக விற்காக பிரச்சாரம் செய்த காயத்திரி ரகுராம், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி,

பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அது குறித்து மைக் கச்சேரி தொகுப்பில் காணலாம்..

Tags:    

மேலும் செய்திகள்