"இது புதுசா இருக்கு அண்ணே.." ஒட்டகத்தில் வந்த சுயேச்சை வேட்பாளர் - வியந்து பார்த்த பொதுமக்கள்

Update: 2024-04-24 10:39 GMT

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் சாகேப் கான் பதான், வேட்புமனு தாக்கல் செய்ய ஒட்டகத்தின் மீது சவாரி செய்து வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது...

Tags:    

மேலும் செய்திகள்