முழங்கிய ஜமாப் மேளம்... சிலிர்ப்பூட்டிய இசை... பொதுமக்களுடன் குத்தாட்டம் போட்ட எல்.முருகன்

Update: 2024-04-16 11:04 GMT

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளரான எல். முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கோத்தகிரி பகுதியில் உள்ள சோலூர் மட்டம் பகுதியில் உள்ள கோயில் திருவிழா ஒன்றில் கலந்து கொண்ட அவர், ஜமாப் மேள இசைக்கு நடனமாடி உற்சாக நடனமாடியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்