"100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை கிடப்பில் போட்ட திமுக" - எடப்பாடி பழனிச்சாமி

Update: 2023-07-30 01:54 GMT

நூறு ஏரிகளை நிரப்பும் திட்டம் துவங்கப்பட்ட நிலையில், திமுக கிடப்பில் போட்டுவிட்டதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புகார் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்