காங்.வேட்பாளரை ஆதரித்து பிரியங்கா ரோடு ஷோ - பழங்குடியின பெண்களுடன் குழு போட்டோ எடுத்து அசத்தல்

Update: 2024-04-16 12:45 GMT

அசாம் மாநிலம் கலிபோர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கௌரவ் கோகோய்-யை ஆதரித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரோடு ஷோ நிகழ்ச்சியை நடத்தினார். அவருக்கு உற்சாக வரவேரற்பு அளித்த மக்களை பார்த்து கையசைத்த பிரியங்கா, பழங்குடியின பெண்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்