5வது முறையாக ஒரே இடத்தில் போட்டி - வேட்புமனு தாக்கல் செய்தார் தயாநிதி மாறன்

Update: 2024-03-27 07:51 GMT

5வது முறையாக ஒரே இடத்தில் போட்டி - வேட்புமனு தாக்கல் செய்தார் தயாநிதி மாறன்

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல்

மத்திய சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல்

5வது முறையாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார் தயாநிதி மாறன்

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது

Tags:    

மேலும் செய்திகள்