#Breaking|| அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்

Update: 2023-11-24 06:04 GMT
  • உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
  • கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் சம்மன்
  • அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்
Tags:    

மேலும் செய்திகள்