"என் மகள்களே எனக்கு எதிராக..." - குமுறும் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ்

Update: 2024-05-27 03:45 GMT

மகள்களிடம் தவறான தகவல்களை கூறி, பீலா வெங்கடேஷ், தன் மீது புகார் அளிக்க வைப்பதாகவும், ஆன்-லைன் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் நிற்காது என்றும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்