எகிறும் எதிர்பார்ப்பு..! கமலை இயக்கும் பா.ரஞ்சித்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது...

Update: 2022-05-16 12:09 GMT
எகிறும் எதிர்பார்ப்பு..! கமலை இயக்கும் பா.ரஞ்சித்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய பா.ரஞ்சித், விருமாண்டி தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும், மதுரையை பின்னணியாக வைத்து கோட் சூட்டுடன் கமல்ஹாசன் நடிப்பில் படத்தை இயக்க விருப்பம் தெரிவித்தார். தொடர்ந்து விழாவின் இறுதியில் பேசிய கமல்ஹாசன், பா.ரஞ்சித்துடன் இணைவதை உறுதி செய்ததோடு, விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்