"எம்.ஜி.ஆர். எனும் இமயத்தை தூளாக்கியவன் திமுக தோழன்" நிர்வாகிகள் கூட்டத்தில் துரைமுருகன் பேச்சு

தமிழக அரசியலில் மகத்தான வல்லமை பெற்றிருந்த எம்.ஜி.ஆரையே, ஜீரோ வாங்க வைத்த பெருமை திமுகவைச் சேரும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

Update: 2020-12-20 09:49 GMT
தமிழக அரசியலில் மகத்தான வல்லமை பெற்றிருந்த எம்.ஜி.ஆரையே, ஜீரோ வாங்க வைத்த பெருமை திமுகவைச் சேரும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அவர் இவ்வாறு பேசினார்.
Tags:    

மேலும் செய்திகள்