"ஜெயலலிதாவை போல், மத்திய அரசுடன் இணக்கம்" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

"மத்திய அரசிடம் இருந்து நிதி வரவேண்டியுள்ளது"

Update: 2019-01-21 20:11 GMT
மத்திய அரசுடன் ஜெயலலிதா இருந்ததைப் போல் இணக்கமாக இருக்கிறோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்