திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திருநாவுக்கரசர் வாழ்த்து

திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2018-08-29 03:47 GMT
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் ராகுல்காந்தி தமிழகம் வருவார் என கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்