ஸ்டாலின் பேச்சு அரசியல் நாகரீகமற்றது - அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்...

ஸ்டாலின் ஆளும்கட்சி குறித்து பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2018-08-28 16:49 GMT
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், ஆளும்கட்சி குறித்து பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது என அமைச்சர் D. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு மீது சேற்றை வாரி இறைக்கும் செயலை ஒரு போதும் ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.


 


Tags:    

மேலும் செய்திகள்