மூளை சலவை செய்தது பயங்கரவாதிகள் தான் - பொன்.ராதாகிருஷ்ணன்
பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த மாநில அரசு தவறினால், மத்திய அரசு தலையிடும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.;
பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த மாநில அரசு தவறினால், மத்திய அரசு தலையிடும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
"பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த மாநில அரசு தவறினால்" , "மத்திய அரசு தலையிடும்"
"மூளை சலவை செய்தது பயங்கரவாதிகள் தான்"
"நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களுக்கு எதிரானவர்கள்"
"பயங்கரவாதிகளை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும்"
"தவறும் பட்சத்தில் மத்திய அரசு தலையிடும்"