கமல்ஹாசன்-ராகுல்காந்தி சந்திப்பு:"தமிழக அரசியல் குறித்து விவாதித்தோம்"-டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தகவல்.

கமல்ஹாசன்-ராகுல்காந்தி சந்திப்பு:"தமிழக அரசியல் குறித்து விவாதித்தோம்"-டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தகவல்.

Update: 2018-06-20 13:55 GMT
கமல்ஹாசன் - ராகுல்காந்தி சந்திப்பு : " தமிழக அரசியல் குறித்து விவாதித்தோம்" - டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தகவல்

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், கமல்ஹாசனுடனான சந்திப்பு குறித்து மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார். எங்களுடைய இரு கட்சிகள் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்ததாகவும், குறிப்பாக, தமிழக அரசியல் சூழ் நிலை குறித்து ஆலோசித்ததாகவும்  ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்