பாஜக, காங்.,-ஐ கதறவிட்ட VK பாண்டியன்... விரலால் பதில் சொல்லி.. ஆட்டோவில் பறந்த காட்சி

Update: 2024-05-25 07:44 GMT

ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படுபவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் ஒடிசா சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார்... புவனேஸ்வரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த வி.கே.பாண்டியன் அங்கிருந்து மிகவும் எளிமையாக ஆட்டோ ரிக்‌ஷாவில் புறப்பட்டுச் சென்றார்...

Tags:    

மேலும் செய்திகள்