வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்.. உருக்குலைந்த பிரமாண்ட ஹோட்டல்.. உள்ளே துடிக்கும் பல உயிர்கள்

Update: 2024-04-25 07:45 GMT
  • பீகார் மாநிலம் பாட்னா அருகே உணவகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து
  • சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து
  • கட்டடம் முழுவதும் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
  • உணவகத்தின் உள்ளே சிக்கித் தவித்த 12 பேர் பத்திரமாக மீட்பு
Tags:    

மேலும் செய்திகள்