பத்ரிநாத்-க்கு திடீர் என்ட்ரி கொடுத்த ஆதித்யநாத்..! உற்சாக கோஷமிட்டு ஆரவாரம் செய்த மக்கள்

Update: 2023-10-08 13:58 GMT

உத்தரகண்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் தலத்தில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்தினார். சாமோலியில் திரண்ட பொதுமக்களையும் அவர் சந்தித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்