குடியரசுதின அணிவகுப்பு ஒத்திகை - கடற்படையினர் மிடுக்கான நடை

குடியரசு தினவிழாயொட்டி டெல்லி ராஜபாதையில் ராணுவ வீரர்கள் காலையில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-01-20 10:27 GMT
குடியரசு தினவிழாயொட்டி டெல்லி ராஜபாதையில் ராணுவ வீரர்கள் காலையில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையில் கடற்படையை சேர்ந்த வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டு இருந்தனர். ராஜபாதையில் பனிமூட்டத்தில் மின்விளக்கு வெளிச்சத்திற்கு மத்தியில் கம்பீரமான வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு பார்ப்போரை வியக்க வைத்தது. 
Tags:    

மேலும் செய்திகள்