பார்வையாளர்களை கவர்ந்த பிரான்ஸ் கலை திருவிழா
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் கலைத்திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது;
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் கலைத்திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. இதில் கலைஞர்கள் கலந்துகொண்டு இசைக்கேற்றவாறு தூணில் ஏறியும், கம்பு சுற்றியும் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனர்.