ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருடர்கள் என சந்தேகித்து இருவரை தாக்கிய பொதுமக்கள்
பதிவு: ஜூலை 24, 2018, 05:27 PM
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருடர்கள் என சந்தேகித்து, இருவரை பொதுமக்கள் கடுமையாக தாக்கினர்.