போராட்டத்தை தொடரும் அரவிந்த் கெஜ்ரிவால்

ஐஏஎஸ் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என குற்றச்சாட்டு - போராட்டத்தை தொடரும் அரவிந்த் கெஜ்ரிவால்;

Update: 2018-06-17 05:19 GMT
போராட்டத்தை தொடரும் அரவிந்த் கெஜ்ரிவால் 

ஐஏஎஸ் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என கூறி டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் துணை நிலை ஆளுனர் அலுவலகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.. இதனிடையே ஆம் ஆத்மி கட்சியினர் இன்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்