"நோட்டாவுக்கு ஓட்டு போட்டால் யார் ஆள்வது?" - ஸ்ட்ரிக்டா சொன்ன நடிகர் விஜய் ஆண்டனி

Update: 2024-03-30 17:19 GMT

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடிய ஒரே ஆயுதம் தேர்தல் தான் என்றும், மக்கள் வாக்களிக்க தவறக்கூடாது என்று, நடிகர் விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்