CPI முத்தரசன் நடிக்கும் படம் - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-03-14 03:29 GMT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நடிப்பில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள "அரிசி" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் S. A.விஜயகுமார் இயக்கியுள்ள இப்படத்தில், சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, தற்போது அடுத்தக்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்