நடிகர் தனுஷ் திரைக்கதையை இயக்கும் இயக்குநர் செல்வராகவன்
நானே வருவேன் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை தனுஷ் எழுதியதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.;
நானே வருவேன் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை தனுஷ் எழுதியதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் - யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு, அண்மையில் முடிவடைந்தது. படம் குறித்து பேசியுள்ள செல்வராகவன், படத்தின் கதையை கதாநாயகனான தனுஷ் எழுதியதாக தெரிவித்தார். இதன்மூலம் வேறு ஒருவர் கதைதை செல்வராகவன் முதன்முறையாக இயக்க உள்ளார்.