"வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு" - 1 கோடி பார்வைகளை கடந்த மாநாடு டிரைலர்

சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் டிரைலர் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

Update: 2021-10-07 07:50 GMT
வெங்கட் பிரபு இயக்கி உள்ள இப்படத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் படத்தின் டிரைலர் கடந்த 4 நாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்