காப்பான் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு

கே.வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.;

Update: 2019-09-04 20:06 GMT
கே.வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்தின் புதிய டிரெய்லர்  வெளியாகியுள்ளது. வரும் 20ந்தேதி ரிலீசாக  உள்ள இந்த படத்தின் சிறப்பு டிரெய்லரை வெளியான சிலமணி நேரத்தில் இணையதளத்தில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். காப்பான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடிக்க ஆர்யா, மோகன்லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்