உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் நடிகர் சல்மான்கான்

மத்திய அமைச்சரின் சவாலை ஏற்று நடிகர் சல்மான்கான் உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார்.

Update: 2018-08-13 10:17 GMT
மத்திய அமைச்சரின் சவாலை ஏற்று நடிகர் சல்மான்கான் உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார். உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக் கோப்பாகவும் வைத்துகொள்ள வலியுறுத்தும் 'பிட்னஸ் சேலஞ்' என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் தொடங்கி வைத்தது குறிப்பிடதக்கது.
Tags:    

மேலும் செய்திகள்