விஜய்சேதுபதி மகன் படத்தில் நடிக்கிறாரா?

'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கப்போகும் இந்த படத்தில் சேதுபதி, அஞ்சலி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Update: 2018-06-28 07:46 GMT
நடிகர் விஜய் சேதுபதியின் புதிய பட பூஜை நிகழ்ச்சியில், அவரது மகன் சூர்யா கலந்து கொண்டுள்ளார். 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கப்போகும் இந்த படத்தில்சேதுபதி, அஞ்சலி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு குற்றாலம், தென்காசியில் நடக்கிறது. பூஜையில் கலந்து கொண்ட  முக்கிய புள்ளி குட்டிப்பையன் சூர்யாவாகும். அவருக்கும் இந்த படத்தில் கேரக்டர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்