நிகழ்ச்சி நிரல் (IST)
ஆயுத எழுத்து
சூடான அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சி. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், விவாதத்தின் தலைப்பு குறித்து நேர் நிலை, எதிர் நிலை கருத்துகளை தெரிவிக்கும் விருந்தினர்களை வழிநடத்துகிறார். அனைவரையும் ஈர்க்கும் வகையில் நடத்தப்படும் நேரடி விவாத நிகழ்ச்சி இது