(26.04.2022) திரைகடல் - 'தளபதி 66' படத்தில் இணைந்த நடிகர் ஷாம் - நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு..!

(26.04.2022) திரைகடல் - 'தளபதி 66' படத்தில் இணைந்த நடிகர் ஷாம் - நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு..!
(26.04.2022) திரைகடல் - தளபதி 66 படத்தில் இணைந்த நடிகர் ஷாம் - நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு..!
x
(26.04.2022) திரைகடல் - 'தளபதி 66' படத்தில் இணைந்த நடிகர் ஷாம் - நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு..!

*'விக்ரம்' படத்தின் ட்ரெய்லர் மே 18ல் ரிலீஸ் கான் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

*'தளபதி 66' படத்தில் இணைந்த நடிகர் ஷாம் நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு.

*சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'டான்' மே 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் விரைவில் ட்ரெய்லரை வெளியிட திட்டம்.

*ஆண்ட்ரியா - மிஷ்கின் கூட்டணியில் 'பிசாசு 2' வரும் 29ம் தேதி மாலை டீசர் வெளியாகிறது.

*அசோக் செல்வன் - ப்ரியா பவானிசங்கரின் 'ஹாஸ்டல்' வரும் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஒரே ஒரு காட்சியை வெளியிட்ட படக்குழு.

Next Story

மேலும் செய்திகள்