திரைக்கடல் (22/03/2022) |ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வருகிறது 'பீஸ்ட்'

தீபாவளி ரிலீஸாக உருவாகும் 'AK61'
திரைக்கடல் (22/03/2022) |ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வருகிறது பீஸ்ட்
x
* ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வருகிறது 'பீஸ்ட்'
யு/ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

*தீபாவளி ரிலீஸாக உருவாகும் 'AK61'
விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டம்

*கார்த்தி - முத்தையா கூட்டணியில் 'விருமன்'
ஜுன் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டம்

*'SK 20' கதாநாயகி மரியா என அறிவிப்பு
நடிகை மரியா உக்ரைனை சேர்ந்தவர்...
பாலே நடனம் உட்பட பல்வேறு வித்தைகள் கற்றவர்

*விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் 'மாமனிதன்'
மே 6ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிப்பு

*'கே.ஜி.எஃப் 2' படத்தின் முதல் பாடல்
யூடியூபில் சாதனை படைத்துள்ள 'தூஃபான்'
ரவி பஸ்ரூர் இசை - மதுரகவி பாடலை எழுதியுள்ளார்

*'அவதார் 2' ட்ரெய்லர் - மே 6ம் தேதி ரிலீஸ்
'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' படத்திற்கு நடுவே தியேட்டர்களில் வருகிறது

Next Story

மேலும் செய்திகள்