திரைக்கடல் (11-03-2022) | வலிமை' படத்தின் வசூல் நிலவரம்...

திரைக்கடல் (11-03-2022) | வலிமை' படத்தின் வசூல் நிலவரம்...
திரைக்கடல் (11-03-2022) | வலிமை படத்தின் வசூல் நிலவரம்...
x
* தளபதி 66' படத்தின் வில்லன்...
விவேக் ஓப்ராய் நடிக்க வாய்ப்பு என தகவல்
'துப்பாக்கி' வில்லன் போல் மிரட்டலான கேரக்டர்

* வலிமை' படத்தின் வசூல் நிலவரம்...
உலக அளவில் ரூ.215 கோடியை தாண்டியது
தமிழகத்தில் ரூ.150 கோடியை தாண்டியது

*வேகமெடுக்கும் 'SK 20' படப்பிடிப்பு
ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டம்

*சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள சமந்தாவின் உடை

Next Story

மேலும் செய்திகள்