(02.03.2022) திரைகடல் |ஏப்ரல் 24ம் தேதி 'விக்ரம்' ரிலீஸ்? ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு.

(02.03.2022) திரைகடல் |ஏப்ரல் 24ம் தேதி விக்ரம் ரிலீஸ்? ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு.
x
(02.03.2022) திரைகடல் | 'விக்ரம்' படப்பிடிப்பு நிறைவு - புது வீடியோ , துப்பாக்கியால் சுட்டு தள்ளும் ஃபகத் ஃபாஸில்

ஏப்ரல் 24ம் தேதி 'விக்ரம்' ரிலீஸ்? ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு.

---------------------------------------------------------------------------------------------------------------------------

சூர்யா நடிப்பில் 'எதற்கும் துணிந்தவன்' - படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர்...

---------------------------------------------------------------------------------------------------------------------------

'தளபதி 67' இயக்குநர் யார்? - லோகேஷ் கனகராஜ் - அட்லீ - நெல்சன்... ட்விட்டரில் ட்ரெண்டான #Thalapathy67

--------------------------------------------------------------------------------------------------------------------------

'வலிமை' படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி...

--------------------------------------------------------------------------------------------------------------------------

'ஹே சினாமிகா' படத்தின் புதிய பாடல் காட்சி - கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ளது - பாடலை எழுதியுள்ள மதன் கார்க்கி

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஏப்ரல் 8ம் தேதி 'கனி' ரிலீஸ் - புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

------------------------------------------------------------------------------------------------------------------------

ரவி தேஜாவின் 'ராமாராவ் ஆன் டியூட்டி' டீசர் - சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஆடவல்லு மீக்கு ஜோஹர்லு' பாடல் காட்சி - தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 'ஓ மை ஆத்யா'

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஷாரூக் கான் நடிப்பில் உருவாகும் 'படான்'- வித்தியாசமான அறிவிப்பு வீடியோ வெளியீடு

--------------------------------------------------------------------------------------------------------------------------

சன்னி லியோனின் ஆக்‌ஷன் அதிரடியில் 'அனாமிகா' - மார்ச் 10ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் சீரிஸ்

-------------------------------------------------------------------------------------------------------------------------

தி ஆடம் பிராஜெக்ட்' ட்ரெய்லர் - ரையன் ரேனால்ட்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது - மார்ச் 11ம் தேதி OTT-யில் ரிலீஸ்

Next Story

மேலும் செய்திகள்