(01.03.2022) திரைகடல் | தனுஷ் - கார்த்திக் நரேனின் 'மாறன்' - அதிரடியான ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு - ஒரே நாளில் 35 லட்சம் பார்வைகளை கடந்தது

(01.03.2022) திரைகடல் | தனுஷ் - கார்த்திக் நரேனின் மாறன் - அதிரடியான ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு - ஒரே நாளில் 35 லட்சம் பார்வைகளை கடந்தது
x
(01.03.2022) திரைகடல் | தனுஷ் - கார்த்திக் நரேனின் 'மாறன்' - அதிரடியான ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு - ஒரே நாளில் 35 லட்சம் பார்வைகளை கடந்தது

சிம்பு - யுவன் கூட்டணியில் புதிய பாடல் - மியூசிக் வீடியோவாக வெளியிட திட்டம்

 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அருண் விஜய் - ஹரி கூட்டணியில் 'யானை' - மே 6ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'செல்ஃபி' - வில்லனாக நடித்துள்ள கௌதம் மேனன் - ஏப்ரல் 1ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' - அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்ல திட்டம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராக பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' - 2023 ஜனவரி 12ல் தியேட்டர்களில் ரிலீஸ்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மகேஷ் பாபுவின் 'சர்காரு வாரி பாட்டா' - மே 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் - 50 மில்லியன் பார்வைகளை கடந்த 'கலாவதி'

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சாய் பல்லவிக்கு 'புஷ்பா' இயக்குநர் கொடுத்த பட்டம் - 'லேடி பவன் கல்யாண்' என அழைத்ததால் ஆரவாரம் - அரங்கை அதிர வைத்த சாய் பல்லவி ரசிகர்கள்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட 'செபாஸ்டியன்' ட்ரெய்லர் - மாலை கண் நோய் பாதிப்புள்ள போலீஸின் கதை 

Next Story

மேலும் செய்திகள்