(23.02.2022) திரைகடல் | அனிருத் பகிர்ந்த 'அரபிக் குத்து' அப்டேட் - க்ளோபல் பட்டியலில் 4ம் இடம்பிடித்துள்ளது - 80 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தல்

(23.02.2022) திரைகடல் | அனிருத் பகிர்ந்த அரபிக் குத்து அப்டேட் - க்ளோபல் பட்டியலில் 4ம் இடம்பிடித்துள்ளது - 80 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தல்
x
(23.02.2022) திரைகடல் | அனிருத் பகிர்ந்த 'அரபிக் குத்து' அப்டேட் - க்ளோபல் பட்டியலில் 4ம் இடம்பிடித்துள்ளது - 80 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தல்

***********************************************************************

வலிமை' FDFS டிக்கெட் வாங்கிய வெங்கட் பிரபு - 'மங்காத்தா 2' எப்போது ? ரசிகர்கள் ஆர்வம்...

***********************************************************************

காத்து வாக்குல ரெண்டு காதல்' அப்டேட்... - டைட்டானிக் போல் படமாக்கிய விக்னேஷ் சிவன் - ஏப்ரல் 28ம் தேதி திரைப்படம் வெளியாகிறது

************************************************************************

கீர்த்தி சுரேஷ் நடனத்தில் 'காந்தாரி' - பிருந்தா மாஸ்டர் இயக்கிய மியூசிக் வீடியோ - பவன் இசையில் உருவான பாடல்

************************************************************************

'போத்தனூர் தபால் நிலையம்' படத்தின் பாடல் - தென்மா இசையில் வெளியான 'கனி நீ'.

************************************************************************

சாண்டி மாஸ்டர் நடனத்தில் 'இன்ஸ்டா' பாடல்... - ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள வீடியோ 

************************************************************************

பீம்லா நாயக்' படத்தின் ட்ரெய்லர்... வரும் 25ம் தேதி திரைப்படம் ரிலீஸ்.

************************************************************************

அமிதாப் பச்சன் நடிப்பில் உருவான 'ஜுன்ட்' - புதிய பாடலை வெளியிட்ட படக்குழு .

Next Story

மேலும் செய்திகள்