(17.02.2022) திரைகடல் | கமல் - லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' - ஏப்ரல் 28ம் தேதி வெளியிட திட்டம் - 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம்
பதிவு : பிப்ரவரி 17, 2022, 07:52 PM
(17.02.2022) திரைகடல் | கமல் - லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' - ஏப்ரல் 28ம் தேதி வெளியிட திட்டம் - 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம்
(17.02.2022) திரைகடல் | கமல் - லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' - ஏப்ரல் 28ம் தேதி வெளியிட திட்டம் - 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம்

***********************************************************************************

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள் - 'SK 20' படக்குழு வெளியிட்ட வீடியோ...

*********************************************************************************

துல்கர் சல்மானின் 'ஹே சினாமிகா' ட்ரெய்லர் . காஜல் - அதிதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர் -பிருந்தா மாஸ்டர் இயக்குநராக அறிமுகமாகும் படம்

*********************************************************************************

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'இரை' -ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இணைய தொடர் - ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள ட்ரெய்லர்

*********************************************************************************

'காட்ஃபாதர்' படத்தில் நடிக்கும் நயன்தாரா - லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் 

**********************************************************************************

நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'தசரா' - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

********************************************************************************** 

ஆராட்டு' படத்தின் மாஸான பாடல் - ராகுல் ராஜ் இசையில் 'தலயுடே விளையாட்டு'

**********************************************************************************

ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குபாய்' - சஞ்சய் லீலா பன்சாலி இசையில் உருவான பாடல் - ஷ்ரேயா கோசல் பாடியுள்ள பாடல் வீடியோவாக வெளியீடு

**********************************************************************************

டைகர் 3' படப்பிடிப்பில் பங்கேற்கும் சல்மான் - வேகமாக பரவும் சல்மான் கானின் புகைப்படம் 

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

78 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

73 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

60 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

34 views

பிற நிகழ்ச்சிகள்

(13/05/2022) திரைகடல் : AK 61-ல் இணையும் நட்சத்திரங்கள்... நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

12 views

(12/05/2022) திரைகடல் : 'பத்தல பத்தல' பாடல்...ஒரு கோடி பார்வைகளை கடந்து அசத்தல்

17 views

திரைகடல் (11-05-2022) | சிம்பு நடிப்பில் உருவாகும் 'பத்து தல'...மே இறுதியில் படப்பிடிப்பை தொடர திட்டம்

13 views

திரைகடல் (10-05-2022) | அசத்தலான லுக்கில் நடிகர் விஜய்...எதிர்பார்ப்பை தூண்டும் பிரகாஷ் ராஜ் - விஜய் கூட்டணி

மே 15 வெளியாகும் "விக்ரம்" டிரெய்லர்..கமல்ஹாசன் எழுதி பாடிய "பத்தல பத்தல" பாடல்

17 views

திரைகடல் (09-05-2022) : தளபதி படத்தில் இணையும் நட்சத்திரங்கள்

21 views

(06.05.2022) திரைகடல் - கே.ஜி.எஃப் 2' - இந்தியாவில் மட்டுமே ரூ.900 கோடிக்கு மேல் வசூல்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.