(15/02/2022 ) திரைகடல் : 'வலிமை' பிரமாண்ட ரிலீஸ் பிளான் - 'நாங்க வேற மாரி' வீடியோ கேட்கும் ரசிகர்கள்.

(15/02/2022 ) திரைகடல் : 'வலிமை' பிரமாண்ட ரிலீஸ் பிளான் - 'நாங்க வேற மாரி' வீடியோ கேட்கும் ரசிகர்கள்.
(15/02/2022 ) திரைகடல் : வலிமை பிரமாண்ட ரிலீஸ் பிளான் - நாங்க வேற மாரி வீடியோ கேட்கும் ரசிகர்கள்.
x
மார்ச் 9ம் தேதி 'AK 61' ஆரம்பம்? - அஜித்தின் புதிய கெட்டப் - வைரலாகும் புகைப்படம்.

*****************************************************************************

ரசிகர்களை ஆட வைக்கும் 'அரபிக்குத்து' - யூடியூபில் புதிய சாதனைகளை படைத்து அசத்தல் - ட்ரெண்டிங்கில் வர தாமதமானதால் ரசிகர்கள் குழப்பம்.

*****************************************************************************

விக்ரமின் 'கோப்ரா' படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு - விரைவில் 2வது பாடல் ரிலீஸ்?

******************************************************************************

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'  - டப்பிங் ஆரம்பம் - நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி - விரைவில் முதல் பாடல் வெளியாகிறது

********************************************************************************

விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட படக்குழு.

********************************************************************************

துல்கர் சல்மானின் 'ஹே சினாமிகா' - 'யு' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு. மார்ச் 3ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்.

*********************************************************************************

ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'முசாஃபிர்' - தமிழில் அனிருத் பாடுவதாக அறிவிப்பு - மியூசிக் வீடியோவின் முன்னோட்டம் வெளியானது.

*********************************************************************************

ஷாரூக் கான் நடிப்பில் உருவாகும் 'பதான்' - ஸ்பெயினில் படப்பிடிப்பை நடத்த திட்டம் - பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சி உருவாகிறது

Next Story

மேலும் செய்திகள்