(14/02/2022) திரைகடல் | தனுஷ் - செல்வராகவனின் 'நானே வருவேன்' - அசுரன் - கர்ணன் போல் தியேட்டர்களில் தான் ரிலீஸ்

(14/02/2022) திரைகடல் | தனுஷ் - செல்வராகவனின் 'நானே வருவேன்' - அசுரன் - கர்ணன் போல் தியேட்டர்களில் தான் ரிலீஸ்
(14/02/2022) திரைகடல் | தனுஷ் - செல்வராகவனின் நானே வருவேன் - அசுரன் - கர்ணன் போல் தியேட்டர்களில் தான் ரிலீஸ்
x
(14/02/2022) திரைகடல் | தனுஷ் - செல்வராகவனின் 'நானே வருவேன்' - அசுரன் - கர்ணன் போல் தியேட்டர்களில் தான் ரிலீஸ்

விரைவில் வெளியாகிறது தனுஷின் மாறன் 
வேலன்டைன்ஸ் டே போஸ்டரில் அறிவிப்பு

விஷால் நடிப்பில்  உருவாகும் 'லத்தி'
எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாக பதிவிட்ட விஷால்
மேக்கிங் காட்சியை வீடியோவாக வெளியிட்ட படக்குழு

மாதவன் இயக்கி  நடித்துள்ள 'ராக்கெட்ரி'
ஜூலை 1ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்

9 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் அமீர்
'இறைவன் மிகப்பெரியவன்' என பெயர் அறிவிப்பு
படத்திற்கு கதை எழுதும் வெற்றிமாறன்

ராதே ஷ்யாம்' படத்தின் வேலன்டைன் க்ளிம்ப்ஸ்

ரெண்டகம் படத்தின் 'ஒரே பார்வை' பாடல் ,ஏ.எச்.காஷிஃப் இசையில் உருவாகியுள்ளது

இளையராஜாவின் 1422-வது படம் , எ பியூட்டிஃபுல் பிரேக் அப்' - 30 டிராக்குகள் உள்ளதாக அறிவிப்பு

சர்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் பாடல் . தமன் - சித் ஸ்ரீராம் கூட்டணியில் 'கலாவதி'

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' வரிசையில் புதிய படம் - 'மேட்னஸ் இன் மல்டிவெர்ஸ்' ட்ரெய்லர் . மே 6ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்

லார்ட் ஆப் த ரிங்ஸ்' வரிசையில் புதிய சீரிஸ் - 'த ரிங்க்ஸ் ஆப் பவர்' என பெயர் அறிவிப்பு. செப்டம்பர் 2ம் தேதி முதல் OTT-யில் வருகிறது

Next Story

மேலும் செய்திகள்