திரைக் கடல் (20/1/2022)

தீபாவளியன்று 'AK 61' ரிலீஸ்
திரைக் கடல் (20/1/2022)
x
மார்ச் மாதம் 'வலிமை' ரிலீஸ் ?

'பீஸ்ட்' அப்டேட் எப்போது - ரசிகர்கள் எதிர்பார்ப்பு
குடியரசு தினத்தன்று புது அப்டேட்?

எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதியில் மாற்றம்?
பிப்ரவரி 4ம் தேதி வெளியாவதில் சந்தேகம்...

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' ட்ரெய்லர்...
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த மீரா ஜாஸ்மின்.உற்சாகமாய் வரவேற்ற 90's கிட்ஸ் ரசிகர்கள்

பிரணவ்  மோகன்லால் நடிப்பில் ஹ்ருதயம்
ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை - படக்குழு உறுதி

தமிழில்  வெளியாகியுள்ள 'பேட்மேன்' ட்ரெய்லர்
மார்ச் 4ம் தேதி தியேட்டர்களில் படம் ரிலீஸ்

அக்‌ஷய் குமார் நடிப்பில் 'பச்சன் பாண்டே'
மார்ச் 18ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்
 Next Story

மேலும் செய்திகள்