திரைக்கடல் (27-12-2021)

விக்ரம் - துருவ் விக்ரமின் 'மகான்' தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது ஜனவரி மாதம் OTT-யில் வெளியாகிறது
திரைக்கடல் (27-12-2021)
x
விக்ரம் - துருவ் விக்ரமின் 'மகான்'
தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது
ஜனவரி மாதம் OTT-யில் வெளியாகிறது

மீண்டும் சிவகார்த்திகேயன் - சத்யராஜ் கூட்டணி
தமிழ் - தெலுங்கில் உருவாகும் புதிய படம்

'அன்பறிவு'2வது பாடல் - ரெடி ஸ்டெடி கோ
ஆதி இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்

'ராதே ஷ்யாம்'  படத்திற்கு தமன் பின்னணி இசை
பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்

'தீர்ப்புகள் விற்கப்படும்' - டிசம்பர் 31ல் ரிலீஸ்
புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

கூகுள் குட்டப்பாவின் 'பொம்ம பொம்ம' பாடல்
ஜிப்ரான் இசையில் அறிவு - ஷிவாங்கி பாடியுள்ளனர்

'RRR' படத்தின்  புதிய பாடல் - கொமரம் பீமனோ
ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரத்தின் பாடல்

மோகன்லால்  நடித்து இயக்கும் 'பரோஸ்' டீசர்
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

'மின்னல் முரளி' 2ம் பாகம் உருவாகிறது
3D-யில் பிரமாண்டமாக உருவாகும் என தகவல்

ஸ்பைடர் மேன் நடிகரின்  புதிய படம் 'அன்ச்சார்டட்'
பிப்ரவரி 18ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்


Next Story

மேலும் செய்திகள்