(30/09/2021) திரைகடல் : இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் 'மாறன்'

(30/09/2021) திரைகடல் : இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் 'மாறன்'
(30/09/2021) திரைகடல் : இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் மாறன்
x
ட்விட்டரில் ட்ரெண்டான 'தல 61'

தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்த தகவல்

"மீண்டும் அஜித்துடன் தான் அடுத்த படம்"

********************************************************************

இறுதிகட்ட படப்பிடிப்பில் தனுஷின் 'மாறன்'

விரைவில் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் ரிலீஸ்

********************************************************************

'மாநாடு' ட்ரெய்லர் ரிலீஸாகும் நேரம் அறிவிப்பு

அக்டோபர் 2ம் தேதி காலை 11.25 மணிக்கு வெளியாகிறது

4 மொழிகளில் பிரபலங்கள் வெளியிடும் 'மாநாடு'

*********************************************************************

'பொன்னியின் செல்வன்' டப்பிங் பணிகள் தீவிரம்

2022 கோடை ரிலீஸுக்கு தயாராகிறது

*********************************************************************

ஆர்யா - நலன் குமாரசாமி கூட்டணியில் புதிய படம்

நவம்பரில் படப்பிடிப்பை தொடங்க திட்டம்

Next Story

மேலும் செய்திகள்