திரைகடல் (16/10/2019) - கமல் பிறந்தநாளன்று 'தர்பார்' மோஷன் போஸ்டர் ரிலீஸ்

திரைகடல் (16/10/2019) - கமல் பிறந்தநாளன்று 'தர்பார்' மோஷன் போஸ்டர் ரிலீஸ்
திரைகடல் (16/10/2019) - கமல் பிறந்தநாளன்று தர்பார் மோஷன் போஸ்டர் ரிலீஸ்
x
* பிறந்தநாள் கொண்டாடும் ராக்ஸ்டார் அனிருத்-திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து

*மற்றவர்கள் இசையிலும் பாடி அசத்தும் அனிருத்

*ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய 'மெர்சலாயிட்டேன்'

*இமானின் காந்த கண்ணழகிக்கு குரல் கொடுத்த அனிருத்

*சாம் சி.எஸ் - அனிருத் கூட்டணியில் ஹிட்டான 'யாஞ்சி'

*ஹிப் ஹாப் ஆதிக்காக 'டக்குனு டக்குனு' பாடிய அனிருத்

*வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களுக்கும் பாடும் அனிருத்

*திபு நினன் தாமஸ் இசையில் வெளியான 'கனா' பட்டி தொட்டியெங்கும் ஹிட்டான 'ஒத்தையடி பாதையில'

*நிவாஸ் கே.பிரசன்னா இசையில் உருவான 'சேதுபதி'
'ஹேய் மாமா' என குரல் கொடுத்த அனிருத்

*கமல் பிறந்தநாளன்று 'தர்பார்' மோஷன் போஸ்டர் ரிலீஸ்
தர்பாரில் முழு பாடலை பாடியுள்ளார் எஸ்.பி.

*பிகில்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
தெறி - மெர்சலை மிஞ்சிய 'பிகில்'

*டிசம்பர் 20ம் தேதியை குறிவைக்கும் தனுஷ்?

*குரு - சிஷ்யை கூட்டணியில் பொன்னியின் செல்வன்
ஐஷ்வர்யா ராய்க்கு இரட்டை வேடம் ?

*அயர்ன் மேன் நடிகரின் அடுத்த படம்
இணையத்தில் வெளியான 'டூலிட்டில்' ட்ரெய்லர்

*ஜி.வி - எழில் கூட்டணியில் ஆயிரம் ஜென்மங்கள்
ரா.பார்த்திபன் வெளியிட்ட சலுப்பி சொக்கா பாடல்





Next Story

மேலும் செய்திகள்