அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018
பதிவு : ஜூலை 02, 2018, 10:50 PM
மாற்றம் : ஜூலை 03, 2018, 02:30 AM
முதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018

* முதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.

* ஆகஸ்ட் மாதத்திற்கு 45.95 டிஎம்சி நீர் வழங்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி புள்ளி விவரங்களுடன் தகவல்.

* செப்டம்பர் மாதத்திற்கு 36.76 டிஎம்சி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தகவல்.

* மாடத்தை பார்த்தே பேசிய செல்லூர் ராஜூ காரணத்தை போட்டு உடைத்த துரைமுருகன்

* ஹஜ் மானியம் உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

* " ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகம்" -  உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.