விளையாட்டு திருவிழா - 24.10.2018 - சச்சினின் உலக சாதனையை முறியடித்த கோலி

விளையாட்டு திருவிழா - 24.10.2018 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய உலக சாதனையை படைத்தார்.
விளையாட்டு திருவிழா - 24.10.2018 - சச்சினின் உலக சாதனையை முறியடித்த கோலி
x
விளையாட்டு திருவிழா - 24.10.2018 
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய உலக சாதனையை படைத்தார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி 81 ரன்கள் கடந்திருந்த போது இந்த சாதனையை நிகழ்த்தினார். 

Next Story

மேலும் செய்திகள்