(03/07/2021) கேளடி கண்மணி : நச்சென்று சாதனை படைத்த நம்மூர் பெண்கள்...
பதிவு : ஜூலை 03, 2021, 04:11 PM
மாற்றம் : ஜூலை 05, 2021, 03:39 PM
(03/07/2021) கேளடி கண்மணி : நச்சென்று சாதனை படைத்த நம்மூர் பெண்கள்...
நச்சென்று சாதனை படைத்த நம்மூர் பெண்கள்...

பரவசமூட்டும் ஷாப்பிங் அனுபவங்கள்...

அடடா என வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்... 

அங்காடித்தெருவை அதிர வைக்கும் ஆகா அனுபவங்கள்...

சாதாரண உணவில் மறைந்திருக்கும் அசாதாரண பலன்கள்...

இவை அனைத்தையும் கொண்ட புத்தம் புது நிகழ்ச்சிதான் கேளடி கண்மணி!


6 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட ஓவியம்... - கல்லூரி மாணவியின் கின்னஸ் சாதனை...

புடவையில் புது ஃபேஷன் என்ன?

இளமைப் பொலிவை மீட்டுத்தரும் மாம்பழம்...

ஏ.டி.எம் கொள்ளையை தடுக்கும் புது இயந்திரம் உருவாக்கி அசத்திய கல்லூரி மாணவிகள்...

டாலர்களில் சம்பாதிக்கும் கல்லூரி மாணவி... - மாணவியை ஆசிரியராக்கிய கொரோனா

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

192 views

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

118 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

62 views

தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

45 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

14 views

பிற நிகழ்ச்சிகள்

(10/07/2021) கேளடி கண்மணி : குறைந்த செலவில் அழகை கூட்டும் அட்டகாச பிரைடல் மேக்கப்...

(10/07/2021) கேளடி கண்மணி : குறைந்த செலவில் அழகை கூட்டும் அட்டகாச பிரைடல் மேக்கப்...

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.