திருப்பதி பிரம்மோற்சவம் - (07/10/2019)
பதிவு : அக்டோபர் 07, 2019, 07:48 AM
திருப்பதி பிரம்மோற்சவம் - (07/10/2019)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவின் ஏழாம் நாளன்று  இரவு மலையப்பசாமி  சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாள் விழாவன்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கோலட்டம், தப்பட்டம் மற்றும் பஜனைகள் பாடியபடி அணிவகுத்து சென்றனர். இதை தொடர்ந்து ஊஞ்சல் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் இரவு சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண் பக்தர்கள் கோலாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி சாமியை வழிபாடு செய்தனர். 

பிற நிகழ்ச்சிகள்

(26/11/2019) : ஆண்பாவம்

(26/11/2019) : ஆண்பாவம்

41 views

(24/11/2019) கதை கேளு கதை கேளு

(24/11/2019) கதை கேளு கதை கேளு

32 views

(17/11/2019) கதை கேளு கதை கேளு

(17/11/2019) கதை கேளு கதை கேளு

32 views

(17/11/2019) பாபர் மசூதியும் பல்பீர் சிங்கும்...

(17/11/2019) பாபர் மசூதியும் பல்பீர் சிங்கும்...

40 views

(03/11/2019) கதை கேளு கதை கேளு

(03/11/2019) கதை கேளு கதை கேளு

67 views

(02/11/2019) திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2019

(02/11/2019) திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2019

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.