பயணங்கள் முடிவதில்லை - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி

முன்னாள் மேயர் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் குறித்தும் அவரோடு பயணப்பட்டதையும் சுவாரஸ்யங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.
பயணங்கள் முடிவதில்லை - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி
x
 பயணங்கள் முடிவதில்லை - 05.10.2019
எம்.ஜி.ஆர் கொண்டுவந்த நலத்திட்டங்கள், அவரது படங்கள் போதித்த பாடங்கள், கருத்தாழமிக்க வசனங்கள், சிந்தையை களவாடும் தத்துவப்பாடல்கள் என நுணுக்கமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக எடுத்துரைக்கிறார்.முன்னாள் மேயர் சைதை துரைசாமி..

Next Story

மேலும் செய்திகள்